<br />Russian companies entering into India for business tieup to avoid western products <br /> <br />உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்த நிலையில், தற்போது ரஷ்ய நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகச் சீனாவை விடுத்து இந்தியாவிற்கு வந்துள்ளது